Loading... Please wait...

Category

Our Newsletter


உப பாண்டவம்

  • Image 1
Price:
Rs.375.00
Cash on delivery availability:
Weight:
550.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர் : உப பாண்டவம்
 

ஆசிரியர் பெயர் : எஸ். ராம கிருஷ்ணன்

ஆசிரியர் குறிப்பு :

 

என் பதின் வயதிலிருந்தே மகாபாரதத்தை வாசிப்பதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கடந்து போவதுமாக இருந்திருக்கிறேன். கூட்டமாக வந்திறங்கி கிளையில் உட்கார்ந்திருக்கும் பறவைகள் அவதானிப்பது போல இதிகாசம் வாசிப்பது. பறவை நமக்கு புலப்படும் ஆனால் அது கடந்து வந்த தூரம் நமக்கு தெரியாது. கடந்து வந்த ஆகாசமும் அதன் பட்டு தெறித்த காட்சிகளும் பறவையை ஏறிட்டு பார்ப்பதால் எப்படி கண்டு கொள்ள முடியும் கண்ணால் பார்த்து பறவைகளில் எது தாய் எது சேய் என நம்மால் அடையாளம் காண இயலுமா..? இதிகாசத்தில் இப்படியான திகைப்பும் முடிவற்ற தேடல்களும், மறுக்கமுடியாத உண்மைகளும் அகதரிசனங்களும் நிறைந்து கிடைகின்றன கற்பனை இல்லாத வாசகன் ஒருபோதும் புரிந்து கொள்ள இயலாது

உப பாண்டவம் என் கற்பனை மகாபாரதத்திலிருந்து உருவான நாவல்.  இதை எழுதும் நாட்களில் யதிஷ்ட்ரனும்,பீஷ்மரும்,சகுனியும், என் அறையில் குறுக்காக   நடந்த படியே என்னுடன் பேசி கொண்டிருந்தார்கள் . அம்பாவும்,குந்தியும்,காந்தாரியும்,திரௌபதியும்,இடும்பியும் மௌனமாக என் கைகளை பிடித்து கொண்டு என்ன செய்ய போகிறாய் என்று கேட்கின்றனர்.மதமேறிய யானை மரங்களை ஒடித்து வெறி தீர தின்பது போல இதிகாசத்தின் சாற்றை பிழிந்து கிறங்கி கிடந்தேன்.ஆற்றில் விழுந்த எறும்பு தத்தளிப்பதை போல இதிஹசத்தின் சூழலில் அடித்து செல்ல பட்டேன்.

ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியை கொண்டிருக்கிறது போல உப பாண்டவம் என் வலியாலும் அக துயரங்களாலும் எழுதப்பட்டது ..இந்த நான்காவது பதிப்பு வெளியாக உதவிய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது மனம் நிறைந்த்ய நன்றி.

நூற்குறிப்பு

இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை . அவற்றை கண்களால்  பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது
மலைகள் வளர்வது போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டிருகின்றன அதன் அக இயக்கம் ரகசியமானது இதிகாசத்தினுள் நுழைய எண்ணற்ற பாதைகள் உள்ளன அதன் துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனையே மகாபாரதம் இந்தியாவின் நினைவு திரட்டு பல நூற்றாண்டு கால நினைவு கனவும் ஓன்று கலந்த மாபெரும் படைப்பு ,காலத்தின் குரல்தான் கதையாக விரிகிறது , ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியை கொண்டிருக்கிறது போலும், உபபாண்டவம் வழியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது . வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது


உள்ளடக்கம் :
 

பக்கங்கள் :385
 

அள்ள அள்ள குறையாத மனம் போல மணம்


BOOK NAME        :Upa Pandavam, 

 

BOOK WRITER     : S.Ramakrishnan,

 

BUY ONLINE        :available this tamil book.

 

BOOK REVIEW :

 

 

Uba Pandavam (Th) - S. Ramakrishnan:
This one is a collage of sorts of the Mahabharatha epic. S.R is a neat writer - he writes without fusses and frills, and pretty much comes to the point. He has rather let go in the book though (does a writer adopt different styles for books and series??)- this one's actually a collection of impressions of tales from the Mahabharatha - as seen thru the writer's eyes, on his travels all over India. I started out skeptically - but I was drawn in soon enough. Some people have weird reactions to epic tales. There's one incident, where, during a play in some rural area, one actor playing Duryodhana uses harsh words against the Pandavas, and one spectator was roused to action by this injustice (she yelled the place down, shouting abuse at the character the actor was portraying). Wow. I mean, WOW. - Odyssey of a Princess by Pavithra Sri
**
S.Ramakrishnan is one of the most famous authors of the Modern Tamil Literature. A fiction writer, an essayist, a playwright, a movie critic and a world cinema expert. He wrote four novels, five short story collections, nine collections of essays and three books on films. Ramakrishnan was born in the year of 1966 in Mallankinar, a small village zone of Virudhunagar district in Tamilnadu. He took his Masters in Literature from the Madurai Kamaraj University . Some of his plays were selected for the national theatre festivals. His most famous novel Upa Paandavam was based on the Mahabharatham epic. Nedumkuruthi, his second novel was selected as the best Tamil novel of the year 2003. His Thunai ezhuthu is a notable collection of Tamil essays. Work of S.Ramakrishnan is in various dimensions. He wrote the dialogues for many films, he translated several works from English and Malayalam to Tamil and many of his works got translated in to English, Malayalam, Kannda, Telegu, Bengali and French. His latest novel Yaamam is well received by the modern circles of Tamil literature. Traveling is not simply a pastime but a passion for him. He is 42 years now and lives in Chennai with his wife Chandrapraba and two sons.
Awards
1) Best Tamil book - Tamil Nadu State Govt. award
2) Best Novel in Tamil - Ganavani award
3) Best Short story collection - Ilakkiya Sindhanai award
4) Best Short story collection - Lilly Devasigamani award
5) Best Novel - Tamil Nadu progressive writers Association
6) Regional award for best play - Sankeeth Natak Academy

Uba Pandavam (Th) - S. Ramakrishnan:
This one is a collage of sorts of the Mahabharatha epic. S.R is a neat writer - he writes without fusses and frills, and pretty much comes to the point. He has rather let go in the book though (does a writer adopt different styles for books and series??)- this one's actually a collection of impressions of tales from the Mahabharatha - as seen thru the writer's eyes, on his travels all over India. I started out skeptically - but I was drawn in soon enough. Some people have weird reactions to epic tales. There's one incident, where, during a play in some rural area, one actor playing Duryodhana uses harsh words against the Pandavas, and one spectator was roused to action by this injustice (she yelled the place down, shouting abuse at the character the actor was portraying). Wow. I mean, WOW. - Odyssey of a Princess by Pavithra Sri


S.Ramakrishnan is one of the most famous authors of the Modern Tamil Literature. A fiction writer, an essayist, a playwright, a movie critic and a world cinema expert. He wrote four novels, five short story collections, nine collections of essays and three books on films. Ramakrishnan was born in the year of 1966 in Mallankinar, a small village zone of Virudhunagar district in Tamilnadu. He took his Masters in Literature from the Madurai Kamaraj University . Some of his plays were selected for the national theatre festivals. His most famous novel Upa Paandavam was based on the Mahabharatham epic. Nedumkuruthi, his second novel was selected as the best Tamil novel of the year 2003. His Thunai ezhuthu is a notable collection of Tamil essays. Work of S.Ramakrishnan is in various dimensions. He wrote the dialogues for many films, he translated several works from English and Malayalam to Tamil and many of his works got translated in to English, Malayalam, Kannda, Telegu, Bengali and French. His latest novel Yaamam is well received by the modern circles of Tamil literature. Traveling is not simply a pastime but a passion for him. He is 42 years now and lives in Chennai with his wife Chandrapraba and two sons.Awards1) Best Tamil book - Tamil Nadu State Govt. award2) Best Novel in Tamil - Ganavani award3) Best Short story collection - Ilakkiya Sindhanai award4) Best Short story collection - Lilly Devasigamani award5) Best Novel - Tamil Nadu progressive writers Association6) Regional award for best play - Sankeeth Natak Academy-
http://writersramakrishnan.blogspot.com/

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the உப பாண்டவம் to your wish list.

You Recently Viewed...