Loading... Please wait...

Category

Our Newsletter


உப்பு வேலி

  • Image 1
Price:
Rs.240.00
Cash on delivery availability:
Weight:
400.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

       உப்புவேலி எனும் இந்தப் புத்தகம் அசாத்திரமானது. ஒரு பயணப் புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது. சாவி துவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப்போல பிரித்தானிய அரசாங்கத்தின் உள்நோக்கங்களையும், ஆட்சிமுறையையும், ஒரு மனிதனின் வெறித்தனமான தேடலின் வழியே சொல்லிச் செல்கிறது. அதையெல்லாம் விட மன உறுதியும் தேடலும் உள்ள ஒருவன், ஒரு தூசி மண்டிய புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வானகவில்லை என்றால் ஒரு வரலாற்று அதிசயம் மறக்கப்பட்டிருக்கும் என்பதை நமக்கு காண்பிக்கிறது. 

       தமிழுக்கு மிக முக்கியமான கொடை இந்நூல்.  எளிய பயண் நூல் வடிவில் எழுதப்பட்டுள்ளது இது. ஆனால் நமக்குள் ஒரு முற்றிலும் புதியசிந்தனைப்போக்கைத் தொடங்கி வைக்கக்கூடும். ஜெயமோகன்

            ராய் மாக்ஸம் அவர்கள்  லண்டனில் பழைய புத்தகம் ஒன்றை வாங்கியபோது அதில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது வங்காளத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட மாபெரும் வேலி பற்றிய குறிப்பு ஒன்று இருந்திருக்கிறது. வங்காளத்துக்கு வெளியிலிருந்து உப்பைக் கொண்டுவந்தால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி கட்டவேண்டும். அதனைச் செயல்படுத்த அவர்களுடைய சுங்கத்துறை உருவாக்கியிருந்த மிகப்பெரிய வேலி அது. அதுபற்றி மேற்கொண்டு விசாரித்தபோது யாரிடமும் சரியான பதில் இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் பல்வேறு ஆவணங்கள், மேப் வரைபடங்கள், இந்தியாவுக்கு நேரில் வந்து பலமுறை ஃபீல்ட்வொர்க் செய்தல் என்று விரிந்த அவருடைய ஆராய்ச்சி இறுதியில் அந்த மாபெரும் வேலியின் சில எச்சங்களை முலாயம் சிங்கின் எடாவா தொகுதியில் பார்த்ததோடு முடிவுற்றது. அதன் விளைவாக உருவானதுதான் இந்தப் புத்தகம்.
                the great hedge of india

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the உப்பு வேலி to your wish list.

You Recently Viewed...