Loading... Please wait...

Category

Our Newsletter


உங்கள் பாக்யராஜின் பதில்கள் 1 to 4

  • Ungal Bagyarajin Bathilgal Tamil buy book, K.Bagyaraj online, உங்கள் பாக்யராஜின் பதில்கள்,ஆசிரியர் கே.பாக்யராஜ் எழுத்தாளர்
Price:
Rs.350.00
Cash on delivery availability:
Weight:
600.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர்    :உங்கள் பாக்யராஜின் பதில்கள்
ஆசிரியர் பெயர்:கே.பாக்யராஜ்

கேள்வியை பொறுத்தே பதில் அமையும் என்பதுஒரு பத்திரிகை ஆசிரியர் தரித்து கொள்ளும் தற்காப்பு ஆடை அதற்கு அவசியமே இல்லாததாக திரு பாக்யராஜின் பதில்கள் அமைந்துள்ளன

பதில் கூற எடுத்து கொள்ளும் கேள்வியை அலட்சிய படுத்துவதில்லை.பதிலால் நேராக வைப்பதுவும் இல்லை சாதாரண        
கேள்விக்கு கூட மிகவும் தெளிவான பதிலை உருவாக படுத்திருக்கிறார்.இந்த வெற்றி பல்லாயிர கணக்கான வாசகர்களை பாக்ய இதழுக்கு பெற்று தந்திருக்கிறது.

பதில்கள் உருவகங்களாகவும்,கவிதைகளாகவும்,குட்டிகதைகளாகவும்,குட்டி கதைகளாகவும்,மேற்கொல்கலாகவும்,நளினமாகவும்,மக்களுக்கு புரியும் சாதாரண மொழியில் தெளிவாக சொல்லும் பாங்கு எல்லோருக்கும் கைவந்த்துவிடுவதில்லை.அந்த அபூர்வ வித்தை ஆசிரியருக்கு கிட்டியுள்ளது அதுவே இவரது பாணி.

இத்தனை சிறப்புக்குரிய பாக்யராஜ் பதில்கள் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

 

 


Book Name:Ungal Bagyarajin Bathilgal
Book Writer: K.Bagyaraj
Translator:
Buy Book:This Tamil Book Available

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the உங்கள் பாக்யராஜின் பதில்கள் 1 to 4 to your wish list.

You Recently Viewed...