Loading... Please wait...

Category

Our Newsletter


ஈழத்து நாட்டார் பாடல்கள்

  • Eezhaththu naattaar padalkal,jeyamohan,buy tamil books
Price:
Rs.180.00
Cash on delivery availability:
Weight:
260.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

நூலின் பெயர்    : ஈழத்து நாட்டார் பாடல்கள்
ஆசிரியர் பெயர்  : தொகுப்பு : ஈழ வாணி  

நூலின் பெயர் :ஈழத்து நாட்டார் பாடல்கள்

ஆசிரியர் பெயர்:தொகுப்பு:ஈழ வாணி[வாணி ஜெயா தீபன்,M .A .journalism]

 

 

ஆசிரியர் குறிப்பு
 
வாணி ஜெயா தீபன் என்கிற ஈழவாணி இலங்கையில் வவுனியாவில் பிறந்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகத்துறையில் பட்டபடிப்பு பயின்ற இவர் தேடல்,செந்தணல் ஆகிய பத்தரிகைகளில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 
ஆசிரியரின் இதர நூல்கள்,
  • சிதறல்[கவிதை]
  • தலைப்பு இழந்தவை[கவிதை]
  • நிறங்கள்[சிறுகதை தொகுப்பு]
  • ஒரு மல்லிகை சிவப்பாகிறது[குறுநாவல்]
  • ஈழத்து நாட்டார் பாடல்கள் [தொகுப்பு நூல்]

 Eezhaththu_naattaar_padalkal-Eezhavani.jpg
தற்போது புலம் பெயர்ந்து மலேசியாவிலும் இந்தியாவிலுமாக வசித்து வருகிறார்
 
நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது-கலாநிதி ந.இரவீந்திரன்
 
ஈழத்தில் நிலவிய தாலாட்டு முதல் ஒப்பாரி முடிய அனைத்து பாடல்களையும் ஒரே தொகுப்பாக,ஒரே நூலாகத் தந்திருக்கும் ஈழவானியின் முயற்சி பாராட்டுக்குரியது.-கழனியூரன்
 
 
ஈழவாணி முதியோர் வாயிலிருந்து பெற்ற பாடல்கள், முதியோர் சிலர் கையெழுத்து பிரதியாக வைத்திருந்த பாடல்கள், நாட்டார் பாடல் தொகுதியிலிருந்து பெற்ற பாடல்கள் போன்றவற்றை இத்தொகுப்பில் இடம் பெற செய்துள்ளார்
 
இவரது கடும் உழைப்பின் பேராக இத்தொகுதி வெளிவிடப்பட்டுள்ளது. நாட்டார் பாடல்களில் ஈடுபாடு உடையோருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்பு பெரும் பயனளிக்கும் என்பது திண்ணம்.
BOOK NAME           :Eezhaththu naattaar padalkal,
BOOK WRITER       :Eezhavani,
BUY ONLINE           :Available this tamil book.

 

 

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஈழத்து நாட்டார் பாடல்கள் to your wish list.

You Recently Viewed...