Loading... Please wait...

Category

Our Newsletter


இலாபம் தரும் பொருள் நிர்வாகம்

  • Laabam Tharum Porul Nirvaagam Tamil buy book,vimalanath, M.A..,M.B.A.., online,இலாபம் தரும் பொருள் நிர்வாகம்,ஆசிரியர் விமலநாத்.எம்.ஏ..,எம்.பி.ஏ. எழுத்தாளர்
Price:
Rs.40.00
Cash on delivery availability:
Weight:
110.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர்    :இலாபம் தரும் பொருள் நிர்வாகம்
ஆசிரியர் பெயர்:விமலநாத்.எம்.ஏ..,எம்.பி.ஏ

 

பொருளின் விற்பனைக்கு ஆதரவு அளிப்பவர்கள் அதை வாங்கி பயன் படுத்தும் வாடிகயளர்கள் உயர்ந்த தரமுள்ள பொருள்களை அவர்கள் வாங்க விரும்புகின்றனர்.அது நியாயமான அல்லது குறைந்த விலையில் இருக்க வேண்டும் என எதிர் பார்கின்றனர். தாங்கள் விரும்பும் பொருள்,உடனடியாக கிடைக்க வேண்டும் என்று நினைகின்றனர்.பொருளை வாங்குவதற்காக காத்து கொண்டிருக்க விரும்புவதில்லை.நிலைத்து வளர்ச்சி பெற தேவையான அளவு இலாபத்தை சம்பாதிப்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவே வாடிகயாளர்கள் ethir பார்க்கும் தரமான பொருள்களை சரியான வழிகளில் விநியோகம் செய்வதில் ஒருமுக கவனம் செலுத்த வேண்டியுள்ளது இந்த வகையான பொருள் நிர்வாகத்தை laapakaramaana முறையில் நடத்திட தேவையான அனைத்து வழிமுறைகளும் இந்த புத்தகத்தில் எளிமையாக விளக்க பட்டுள்ளன.

உள்ளடக்கம்

1 .வியாபாரமும் இலாபமும்

  • போட்டி அனுகூலம்


2 .பொருள் போக்குவரத்து நிர்வாகம்

  • பொருள் கொள்முதல்
  • பொருள் உற்பத்தி
  • பொருள் விநியோகம்


3 .நிர்வாக திட்டம்

  • நிர்வாக நோக்கம்
  • பொருள் தேவை முன்கணிப்பு
  • நிர்வாக வடிவமைப்பு
  • தகவல் பரிமாற்ற அமைப்பு


4 .நிர்வாக செயல்கள்

  • கொள்முதல் நிர்வாகம்
  • பொருள் இருப்பு நிர்வாகம்
  • பொருள் சேமிப்பு கிடங்கு
  • பொருள்களை கையாளுதல்
  • கிடங்கு நிர்வாகம்
  • பொருள் இருப்பு கட்டுப்பாடு
  • விநியோக நிர்வாகம்
  • போக்குவரத்து சாதனங்கள்


5 .வியாபார இலாபம்

 

 


Book Name: Laabam Tharum Porul Nirvaagam
Book Writer: vimalanath, M.A..,M.B.A..,
Translator:
Buy Book:This Tamil Book Available

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the இலாபம் தரும் பொருள் நிர்வாகம் to your wish list.

You Recently Viewed...