Loading... Please wait...

Category

Our Newsletter


இராஜராஜம்

  • சமூகவியல் நோக்கில் ராஜராஜ சோழன் வரலாறு
Price:
Rs.60.00
Cash on delivery availability:
Weight:
120.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்காகத் தங்கள் உழைப்பை-உதிரத்தை-வியர்வைத் தந்த மக்களுக்கு மன்னன் கூலியாக என்ன 

கொடுத்தான்? ஒவ்வொன்றுக்கும் கல்வெட்டு வைத்த மாமன்னன் இதற்கு ஆதாரமாக ஏன் கல்வெட்டுகள் வைக்கவில்லை? என்கிற கேள்விகளோடு

புறப்படும் இப்புத்தகம் உழைக்கும் மக்களின் பக்கம் நின்று பெரிய கோவிலையும் ராசராசனையும்  விமர்சனப்பூர்வமாகப் பார்க்கிறது.

இராசராசன் குறித்த பல கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உடைத்து நொறுக்குவதை இந்நூல் கச்சிதமாகச் செய்கிறது.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the இராஜராஜம் to your wish list.

You Recently Viewed...