Loading... Please wait...

Category

Our Newsletter


இயற்கை விவசாயம்

  • நுணுக்கமான புரிதலுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் அணுகினால், விவசாயம் நிச்சயம் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். எப்படி எனபதை இந்தப்புத்தகம் விவரிக்கிறது.
Price:
Rs.100.00
Cash on delivery availability:
Weight:
160.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நுணுக்கமான புரிதலுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் அணுகினால், விவசாயம் நிச்சயம் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். எப்படி எனபதை இந்தப்புத்தகம் விவரிக்கிறது.

 

கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.

 

  • எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்?

 

  • எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்?

 

  • நீர்ப்பாசனத்துக்குத் திட்டமிடுவது எப்படி?

 

  • இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்?

 

  • செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன?

 

  • எது பூச்சிக்கொல்லி? எது விதைக்கொல்லி?

 

ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.

 

 

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the இயற்கை விவசாயம் to your wish list.

You Recently Viewed...