Loading... Please wait...

Category

Our Newsletter


இன்னுமொரு நான்

  • Image 1
Price:
Rs.80.00
Cash on delivery availability:
Weight:
150.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

இன்னுமொரு நான்

கவிதை இயற்றும் இந்த மாயங்களையெல்லாம் செய்வது யார்? கவிஞனா இல்லை இரசிகனா? அட..... இதென்ன கேள்வி. கவிஞன் இரசிகனாகும்போதும் இரசிகன் கவிஞனாகும்போதும் ஏற்படும் உருமாற்றத்தின் அனுபவ ஆளுமையாலன்றோ இவையெல்லாம் நிகழ்கின்றன. இவ்வகை மாயக் கணங்களின் மொத்த் அணிவகுப்பை தேன்மொழியின் கவிதைப் பதிவுகளில் காணமுடிகின்றது.

     அன்புச் சகோதரி உன் வரிகளின் கனம், நயம், லயம், கருத்துப் பொலிவு,  எளிமை இவையனைத்திற்கும் என் பாராட்டுகளும், வாழ்த்துகளும். அனைத்திற்கும் மேலாக, உன் கவிதை வீச்சுக்கள் மூலம் உன் அன்பு மனத்தை வாசகன் உணரும் அத்தனை கணங்களுமே உன் எழுத்துக்குக் கிடைக்கும் மணிமகுடப் பரிசுகள்.

                                                     --- வவேசு

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the இன்னுமொரு நான் to your wish list.

You Recently Viewed...