Loading... Please wait...

Category

Our Newsletter


இந்திய வானம்

  • Image 1
Price:
Rs.200.00
Cash on delivery availability:
Weight:
340.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

கடந்த 25 ஆண்டு காலமாகச் சிறுகதைகள்,நாவல்,கட்டுரைகள்,நாடகம்,குழந்தை இலக்கியம்,மொழிபெயர்ப்பு,சினிமா,இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.75-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து,தேசாந்திரி,கதாவிலாசம்,கேள்விக்குறி,சிறிது வெளிச்சம் மூலமாகப் பல வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார்.

மகாபாரதத்தை மையமாகக் கொண்டு இவர் எழுதிய உப பாண்டவம் தமிழின் குறிப்பிடத்தக்க நூலாகும்.இவரது யாமம் நாவல் இலக்கியத்துக்கான உயரிய விருதான தாகூர் பரிசைப் பெற்றிருக்கிறது.இந்த விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் இவரே.

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the இந்திய வானம் to your wish list.

You Recently Viewed...