Loading... Please wait...

Category

Our Newsletter


இணையம் கற்போம் -முனைவர் மு இளங்கோவன் -inayam karpom- munaivar mu ilankovan

Price:
Rs.100.00
Cash on delivery availability:
Weight:
210.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

நூலின் பெயர் :காவல் கோட்டம்
ஆசிரியர் பெயர் :சு.வெங்கடேசன் 
புத்தகத்தை பற்றி 

நூலின் பெயர் :இணையம் கற்போம் 

ஆசிரியர் பெயர் :முனைவர் மு இளங்கோவன்  

 

 

புத்தகத்தை பற்றி 

 

இணையம் கற்போம் என்னும் இந்த இணைய நூலை தமிழின் கால தேவை என்றே கருதலாம். இணையம் என்ற உலக வலை தளத்தை பாமரர்களும் புரிந்தது கொள்ளும் வண்ணம் ஒரு பெண்பால் ஆசிரியரை போல அன்பால் விளக்குகிறது இந்த அறிய நூல்.


இணையத்தின் சிக்கல்களை மட்டும் சொல்லி நம்மை சிக்க வைக்காமல் சிக்கெடுக்கும் தீர்வு களையும் நமக்கு சொல்லி தருகிறார்.

தமிழின் ஆழ்ந்த அறிவும் தொழில் நுட்பத்தின் விரிவும் இணைந்து இருநூற்றாண்டுகளை பலம் கட்டி இணைக்க தெரிந்த முனைவர் மு இளங்கோவனை போன்ற இணைய தமிழர்களால் தமிழ் உலகத்தை தாங்கி பிடிக்கும் தங்க தூண்களாக விளங்க போகிறார்கள்

உள்ளடக்கம்
 

  • இணையம் கற்போம் வாரீர்
  • தமிழில் இணையதள வளர்ச்சி
  • தமிழ் தட்டச்சு அறிவோம்
  • ஆசிரியர்கள் மாணவர்கள் அறிய வேண்டிய மின்னஞ்சல்
  • வலைபதிவர்கள்
  • தமிழில் இணைய இதழ்கள்
  • இணைய உலகில் தமிழ் நூல்கள்
  • தமிழ் இணைய குழுக்கள்
  • வலை பதிவுகளில் திரட்டிகளின் பங்களிப்பு
  • தமிழ் இணைய உலகில் இ கலப்பை
  • தமிழ் மனம் தந்த காசி ஆ ஆறுமுகம்
  • கணிப்பொறித்துறை வல்லுநர் கோபியுடன் நேர்காணல்
  • தமிழ் நூல்கள் இனி விரல்நுனியில்
  • சென்னை வலை பதிவர் பட்டறை
  • அது என்ன தமிழ் வலை பதிவு
  • தமிழ் விக்கிபீடியா
  • தமிழ் விக்சனரி
  • தமிழ் மின் அகர முதலிகள்
  • சமூக வலை தளங்கள்
  • உள்ளங்கையில் உலகம்

 

 

Book Name :Inayam Karpom 

Book writer :Munaivar Mu Ilankovan

Buy Tamil Book   :Available

 

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the இணையம் கற்போம் -முனைவர் மு இளங்கோவன் -inayam karpom- munaivar mu ilankovan to your wish list.

You Recently Viewed...