Loading... Please wait...

Category

Our Newsletter


இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

  • Image 1
Price:
Rs.75.00
Cash on delivery availability:
Weight:
150.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

கடல் உணவுகளை சுத்தப்படுத்தி வீட்டுக்குக் கொண்டு வந்து தரும் இணையதளம், தேங்காய் வியபாரம் செய்யும் இணையதளம், பழ

வியபாரம் செய்யும் இணையதளம், இயற்கை வேளாண்மையில் விளைந்த காய்கறிகளையும் தானியங்களையும் விற்படனை செய்யும் இணையதளம்

கீரைவிற்கும் இணையதளம் என வித்தியாசமான வணிகங்களை மேற்கொள்ளும் 21 இணையத்தளங்களைப் பற்றிய வெற்றிக்கதைகள் இந்நூலுக்குள் இருக்கின்றன

 

பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஏராளமான இளைஞர்கள் இணையத்தையே ஆக்கபூர்வமான வணிகத்தலமாக மாற்றி சாதிக்கிறார்கள். இவர்களது

வெற்றியில் பலருக்கான வெளிச்சம் இருக்கிறது. என்னென்ன இடர்பாடுகள் குறுக்கே நின்றன? அவற்றை எப்படியெல்லாம் கடந்தார்கள்?

முழுமையாக தங்கள் கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அனுபவங்கள் பலரது தயக்க முடிச்சுக்களை அவிழ்க்கும் புதிய சிந்தனைகளை

விதைக்கும்.

” குங்குமம்” இதழில்   e - கடை என்ற பெயரில் தொடராக வெளிவந்த வெற்றியாளர்களின் கதைகள் இவை.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? to your wish list.

You Recently Viewed...