Loading... Please wait...

Category

Our Newsletter


ஆலவாயழகன்

  • Image 1
Price:
Rs.175.00
Cash on delivery availability:
Weight:
380.00 Grams
Rating:
( )
Availability:
ஆலவாயழகன்
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

ஆலவாயழகன்

     சுமார் ஆயிரம் ஆண்டு காலம் இப்படி நலிந்து கிடந்த அந்நாட்டில் விடிவெள்ளியெனத் தோன்றினான் ஒரு வீர இளைஞன். கி.பி. 1216முதல் கி.பி. 1238 வரை பாண்டி நாட்டின் முடிமன்னனாகத் திகழ்ந்து, சோழப் பேரரசை வீழ்த்திப் பாண்டியப் பேரரசை உதயமாக்கிய அந்த மாவீர இளைஞனின் பெயர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பதாகும்.    

     அப்பேரரசனிடம் குடிகொண்டிருந்த அரசியல் ஞானமும், வீர உணர்ச்சியும், விவேக சிந்தையும், அறநெறிப் பண்பும், இறை பக்தியும், தமிழ்ப் பற்றும் சேர்ந்துதான் ஒரு பேரரசை வீழ்த்தி மற்றொரு பேரரசை உதயமாக்க உதவின எனலாம். அச்சரித்திர நாயகனைக் கதாநாயகனாகக் கொண்டே இந்த ‘ஆலவாயழகன் உதயமாகியிருக்கிறான்.

 

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஆலவாயழகன் to your wish list.

You Recently Viewed...