Loading... Please wait...

Category

Our Newsletter


ஆர்.எஸ்.எஸ். வரலாறும் அரசியலும்

  • ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் இருப்பையும் செயல்பாடுகளையும் நடுநிலையோடு ஆராயும் நூல்.
Price:
Rs.110.00
Cash on delivery availability:
Weight:
190.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

ஆர்.எஸ்.எஸ். வரலாறு அரசியலும் :

     இந்தியப் பிரிவினைக்குச் சற்று முன்னர் தொடங்கி, இன்றுவரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்குப் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் களத்தில் நிற்பது ஆர்.எஸ்.எஸ். தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது.

     அப்பழுக்கற்ற  தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை?

 

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஆர்.எஸ்.எஸ். வரலாறும் அரசியலும் to your wish list.

You Recently Viewed...