Loading... Please wait...

Category

Our Newsletter


ஆசைக் கவிதைகள்

  • Image 1
Price:
Rs.150.00
Cash on delivery availability:
Weight:
250.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் ஈழத்தின் புங்குடுத்தீவில் 1914 ஆம் ஆண்டு பிறந்தவர்.புங்குடுத்தீவு முதற்பண்டிதர் என்ற பெருமைக்குரியவர்.

ஈழமெங்கும் ஆசிரியராய் அதிபராய் கடமையாற்றி பல அறிஞர்களை உருவாக்கியவர்.சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இசைக்கலை வல்லுநர், புலவர்.

இசையிலும் பண்டைத்தமிழர் வாழ்வியலிலும் கொண்ட காதலால் 1936ம் ஆண்டிலிருந்து ஈழத்து நாட்டுப்பாடல்களை, ஈழத்தின் பல இடங்களிலும் 

சேகரித்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்பாடல்களை ஒரு தேட்டமாக வைத்திருக்கிறார். நாட்டுப் பாடல்களே தமிழரின் பண்பாட்டை கலைகளை

எடுத்துக்காட்டும் கண்ணாடியாய் தமிழ் இலக்கிய வளத்துக்கு வித்திட்டது என்பது அவரின் முடிவு.

திருமதி.தமிழரசி சிவபாதசுந்தரம் ‘சாலினி’ என்ற பெயரில் சிறுவயதிலேயே எழுதத் தொடங்கியவர்.பல புனைபெயர்களில் சங்கத்தமிழ், ஈழவரலாறு,

சமயம், மனிதநேயம், இசை, நாடகம், போன்றவற்றை எழுதுகிறார். ஊடகவியலாளரும் பத்திரிகையாளருமான இவர் ‘திருக்குறளில் கேள்வியால்

ஒரு வேள்வி’ என்ற நூலை எழுதியுள்ளார். இலண்டனில் இருந்து வெளிவந்த ‘ஆம்பல்’ இதழின் ஆசிரியராய் இருந்தார். வானொலியில் சங்க இலக்கிய

ஆய்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார். தந்தை பண்டிதர் ஆறுமுகன் சேகரித்த நாட்டுப்பாடல்களுக்கு விளக்கம் அளித்து, தொகுத்து ‘ ஆசைக் கவிதைகள்’

ஆகத்தந்துள்ளார். இவரது ஆக்கங்களை inithal.blobspot.com  வலைத்தளத்தில் பார்க்கலாம்.

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஆசைக் கவிதைகள் to your wish list.

You Recently Viewed...