Loading... Please wait...

Category

Our Newsletter


அவன் அவள் Unlimited

  • Image 1
Price:
Rs.200.00
Cash on delivery availability:
SKU:
9789385118296
Weight:
400.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

அவன் அவள் Unlimited

 

  •          பெண்களுக்குப் பிடித்த சிறந்த ஆண் என்பவன், அவர்களின் பிறந்த நாளைச் சரியாக நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆனால் வயதை மறந்துவிட வேண்டும்!
  •          ஆண்களும் பெண்களும் ஒரே விளையாட்டைத்தான் விளையாடுகிறார்கள். ஆனால், தனித்தனி விதிமுறைகளோடு!
  •          ஆண்அள் உதடுகளாலும், பெண்கள் கண்ணீராலும் பொய் சொல்கிறார்கள்!
  •          பெண்களைப் பொற்த்தவறை, நீங்கள் நினைப்பதை நீங்கள் பேசக்கூடாது. அவர்கள் நினைப்பதைப் பேச வேண்டும்!
  •          ஒரு பெண்ணைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள ஒரே வழி, அவளோடு ஷாப்பிங் போவது!
  •          ‘இவள் மாறாமல் இருப்பாள்’ என்ற நம்பிக்கையோடு ஆனும், ‘இவன் மாறிவிடுவான்’ என்ற நம்பிக்கையோடு பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருமே ஏமாறுகிறார்கள்!
  •          ஒரு நல்ல திருமண வாழ்வில் மனைவிக்கிக் கண் தெரியக்கூடாது… கணபனுக்குக் காது கேட்கக்கூடாது!

 

-    இப்படி ஆண் – பெண் உறவின் விசித்திரங்களைப் புரிந்துகொள்வது பற்றித்தான் உலகின் அத்தனை மொழிகளிலும் அதிகம் பொன்மொழிகள் வந்திருக்கின்றன. எல்லோரும் நினைப்பது போல ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்வது அத்தனை கஷ்டமில்லை. அந்தப் புரிதலுக்கு இந்த நூலைப் படித்தால் போதும்!

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the அவன் அவள் Unlimited to your wish list.

You Recently Viewed...