Loading... Please wait...

Category

Our Newsletter


அழிக்கப் பிறந்தவன்

  • Image 1
Price:
Rs.50.00
Cash on delivery availability:
SKU:
அழிக்கப் பிறந்தவன்
Weight:
150.00 Grams
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

//இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால், இணையத்தில் வசீகரித்து வரும் இவரது 'அழிக்கப்பிறந்தவன்' என்ற நாவலை, புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பும் பதிவர்களிடம் பார்க்க முடிகிறது. 'திருட்டு விசிடி'யை மையமாகக் கொண்ட விறுவிறு கதை, 'படுவேகமான த்ரில்லர் வகையறா' நாவல் என சக பதிவர்கள் சான்று கொடுத்து வருகின்றனர்.//

//புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம் பர்மாபஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் வாப்பா, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலிஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை//

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

  1. சூப்பர்

    Posted by ராஜ் on 22nd Mar 2013

    சமீபத்தில் வாசித்த த்ரில்லர்களில் பெஸ்ட்


  2. செம..

    Posted by வேடியப்பன், டிஸ்கவரி புக்பேலஸ். on 1st Dec 2012

    செம எழுத்து நடை.


  3. அழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்

    Posted by ram on 25th Jan 2012

    http://www.luckylookonline.com/2012/01/blog-post_14.html


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the அழிக்கப் பிறந்தவன் to your wish list.

You Recently Viewed...