Loading... Please wait...

Category

Our Newsletter


அறியப்பாடாத தமிழகம்

  • அதிகாரத்தின் கொடிய நிழலால் மறைக்கப்பட்டிருந்த தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் மீது ஆய்வுக் கட்டுரைகளால் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர்களில் தொ.பரமசிவன் முக்கியமானவர். தமிழர்களின் தொன்மங்கள், வாழ்வியல் கூறுகள், சமூக மரபுகள், நாட்டார் தெய்வங்கள் குறித்தான இவரது கருத்துக்கள் ஆய்வுலகில் பெரும் கவனத்தை ஈர்த்தவை. தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சுயமரியாதை உணர்வுமிக்கவர். யாருடைய தயவையோ, எந்த விருதையோ யோசியாது, தனது கருத்துக்களை, விமர்சனங்களை துணிவுடன் எடுத்து வைப்பவர்
Price:
Rs.120.00
Cash on delivery availability:
Weight:
180.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

அதிகாரத்தின் கொடிய நிழலால் மறைக்கப்பட்டிருந்த தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் மீது ஆய்வுக் கட்டுரைகளால் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர்களில் தொ.பரமசிவன் முக்கியமானவர். தமிழர்களின் தொன்மங்கள், வாழ்வியல் கூறுகள், சமூக மரபுகள், நாட்டார் தெய்வங்கள் குறித்தான இவரது கருத்துக்கள் ஆய்வுலகில் பெரும் கவனத்தை ஈர்த்தவை. தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சுயமரியாதை உணர்வுமிக்கவர். யாருடைய தயவையோ, எந்த விருதையோ யோசியாது, தனது கருத்துக்களை, விமர்சனங்களை துணிவுடன் எடுத்து வைப்பவர்

Write your own product review

Product Reviews

  1. Fantastic book

    Posted by Joseph on 28th Jul 2015

    Fantastic & resourcefull book


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the அறியப்பாடாத தமிழகம் to your wish list.

You Recently Viewed...