Loading... Please wait...

Category

Our Newsletter


அப்பா -திரைக்கதை

  • அப்பா, சமுத்திரக்கனி, திரைக்கதை
Price:
Rs.350.00
Cash on delivery availability:
Weight:
480.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த  “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ஓவியங்கள் என முழுமையான ஒரு நூலாக வெளிவந்துள்ளது. கூடவே திரைப்படம் உருவான விதமும் DVD யாக இணைக்கப்பட்டுள்ளதால், திரைப்பட ஆர்வலர்கள் ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் திரைக்கதையோடு, அது உருவான விதத்தையும் அறிந்துகொண்டால்,  திரைத்துறையில் சாதிக்க பெரும் உதவியாக இருக்கும். 

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the அப்பா -திரைக்கதை to your wish list.

You Recently Viewed...