Loading... Please wait...

Category

Our Newsletter


அன்புள்ள கி.ரா.வுக்கு - கி.ராஜநாராயணன்

  • Anbulla kee.raa.vukku -K.rajanarayanan
Price:
Rs.190.00
Cash on delivery availability:
Weight:
300.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர்    : அன்புள்ள கி.ரா.வுக்கு.

ஆசிரியர் பெயர்   : எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்,

தொகுப்பு                    :கி.ராஜநாராயணன்

 


தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு ஏனைய எழுத்தாளர்கள் கடிதம் எழுதுவார்களா கேள்விபட்டதிலேயே? சண்டை போடுகிறது மனச்தாபன் கொள்கிறது,முகத்தை திருப்பி கொள்கிறது,குழி தோண்டுகிறது இப்படித்தானே கேள்வி பட்டிருக்கிறோம்..?

என்று எண்ணுவது தவறு பேராசிரியர் கி ரா வுக்கு எலூத்தளர்கள் எழுதிய கடிதங்கள் உண்மைகளின் தொகுப்பு , எழுத்தாளர்களின் வறுமை,அவர்களின் கலை உணர்வு,தங்கள் எழுத்துகளை அவர்கள் சுமந்து சென்ற காலங்கள் என்று ஒவ்வொரு எழுத்தாளரின் கடிதத்தை படிக்கும் போதும் இந்த எழுத்தாளர் யார் இவர் எழுதிய புத்தகம் என்ன என்று இதை தட்டச்சு செய்யும் எனக்கே தோன்றுகிறது.
Anbulla_kee.raa.vukku_-K.rajanarayanan.jpg
ஒவ்வொரு எழுத்தாளனையும் அவர்களின் சுமூகமான உறவும் ஒருவரை ஒருவர் தட்டி கொடுப்பதும் ஒருவரை பற்றி இன்னொருவனிடம் புகழ்வதும் எழுத்தாளர்களை எழுத்தாளர்களே கவுரவித்து அவர்களுக்குள்ளே பரிசு கொடுத்துதான் இத்தனை காலமாய் இலக்கியத்தை இழுத்து வந்தார்களா என்று தோன்றுகிறது.

இந்த கடிதங்களில் பல தகவல்கள் மற்று ஆச்சர்யங்கள் காத்திருகின்றன என்பதில் ஐயமே இல்லை.

கடிதம் எழுதிய தமிழ் எழுத்தாளர்கள் [tamil writers]

  • சுந்தர ராமசாமி
  • அம்பை
  • ஜெயகாந்தன்
  • தீபம் பார்த்த சாரதி
  • நீல பத்மநாபன்
  • கிருஷ்ணன் நம்பி
  • நகுலன்
  • கு.அழகிரிசாமி
  • ரகுநாதன்
  • வல்லிகண்ணன்
  • ஆ.மாதவன்
  • வண்ண நிலவன்
  • சிட்டி
  • தி.க.சி.
  • தஞ்சை பிரகாஷ்

 

BOOK NAME               : Anbulla kee.raa.vukku

BOOK WRITER           : K.rajanarayanan

BUY ONLINE               :available this tamil book.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the அன்புள்ள கி.ரா.வுக்கு - கி.ராஜநாராயணன் to your wish list.

You Recently Viewed...