Loading... Please wait...

Category

Our Newsletter


அக்னி சிறகுகள்-கலாம்

  • அக்னி சிறகுகள்-அருண் திவாரி- agni siragugal,wings of fire - APJ.Abdul Kalam with Arun Tiwari
Price:
Rs.150.00
Cash on delivery availability:
Weight:
305.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர் :அக்னி சிறகுகள்

ஆசிரியர் பெயர் :ஆ.ப.ஜே.அப்துல் கலாம்.,அருண் திவாரி

தமிழில் :மு.சிவலிங்கம்



ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம்

நமது தாயகத்தின் பெருமையை தலை நிமிர செய்த மேதை நாட்டின் ப[ஆது காப்பிற்கு வானத்தில் வெளி கட்டியவர்
இந்த பாரத ரத்னத்தின் அறிவியல் தவ சாலையில் பற்றி எறிந்த அக்னி பிரபஞ்ச விதியை சூடேற்றியது. தினசரி பதினெட்டு மணிநேரம் கண் விழிந்து ஆய்ந்த போதும் கை விரல்கள் என்னவோ வீணை மீட்ட தவறியதில்லை இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார். இது இவர் கதை மட்டுமல்ல.இந்திய அறிவியலின் மேன்மை கதை
சோதனைகளின் சாதனை கதை. உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை. தாயகம் சாதித்து விட்ட தன்னிறைவின் கதை.
தீர்க்க தரிசனத்தின் கதை. ஒரு கடலோர படகுகாரன் மகன் கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை. ஒரு கவிஞன்  விஞ்ஞானி ஆன கதை....!


அருண் திவாரி அவர்கள் அப்துல் கலாம் அவர்களுடன் விஞ்ஞான ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். அப்துல் கலாம் அவர்களின் தீர்க்க தரிசன நோக்கை உணர்ந்தவர்.

Book Name                          : agni siragugal,wings of fire

Book writer                          : APJ.Abdul Kalam with Arun Tiwari

Translator                            :mu.shivalingam

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the அக்னி சிறகுகள்-கலாம் to your wish list.

You Recently Viewed...