ஒரு கதை ஒரு விதை : நம்பிக்கையூட்டும் பொறிகள் :
கதை என்பது ஒரு பாசிட்டிவான விதை. உங்கள் கருத்துக்களை எங்கெல்லாம் தெளிவாக, ஆழ்மாக முன்வைக்க விரும்புகிறீர்களோ, அங்கெல்லாம் இந்த விதையைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம்.
இந்த நூலில் உள்ள கதைகள், நிச்சயம் உங்கள் உள்ள உணர்வைத் தட்டி எழுப்பும் மாற்று திசையில் சிந்திக்கத் தூண்டும்.