Loading... Please wait...

Category

Our Newsletter


கவிஞர் கண்டராதித்தனின் ’திருச்சாழல்’ கவிதைத் தொகுப்பு விமர்சனக்கூட்டம்.

Posted on 12th Oct 2015 @ 6:57 PM

 

ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை நடத்தும் கவிஞர் கண்டராதித்தனின் ’திருச்சாழல்’ கவிதைத் தொகுப்பு விமர்சனக்கூட்டம். 
18.10.2015  ஞாயிறு 
மாலை 5 : 30
டிஸ்கவரி புக் பேலஸ், 
6, மஹாவீர் காம்ப்ளக்ஸ்,  முதல் தளம், முனுசாமி சாலை, பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கே.கே.நகர்., சென்னை - 78.
பங்கேற்போர் :
வெளி. ரங்கராஜன்
எஸ். சண்முகம்
யவனிகா ஸ்ரீராம்
ரவிசுப்பிரமணியன்
இளங்கோ கிருஷ்ணன்
ஏற்புரை : கண்டராதித்தன்
அனைவரும் வருக!