Loading... Please wait...

Category

Our Newsletter


மதுரை புத்தகக் கண்காட்சி

Posted on 26th Aug 2015 @ 11:56 AM

டிஸ்கவரி புக் பேலஸ்-ன் அன்பு வாசகர்களுக்கு!

வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 7-ம் தேதிவரை  மதுரை தமுக்கம் மைதானத்தில் 10-ம் ஆண்டு மதுரை புத்தகக் கண்காட்சி” நடைபெற உள்ளது. முதல் முறையாக சென்னைக்கு வெளியே சென்ற வாரம் கோவை புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்ட டிஸ்கவரி புக் பேலஸ் இப்போது இரண்டாவது முறையாக மதுரை கண்காட்சியில் கலந்துகொள்ள இருக்கிறது. மதுரை கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கு எண் 168. நண்பர்கள் சக வாசகர்களுடன் அவசியம் கலந்துகொள்ளவும்.