Loading... Please wait...

Category

Our Newsletter

அ.முத்துலிங்கம் படைப்புகள் ஒரு பார்வை!

Posted on 2nd Jun 2015 @ 8:21 PM

டிஸ்கவரி இலக்கிய நிகழ்வு – 03
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து, “சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாடகம், விமர்சனம், நாவல்” எனப் பலவாறு இலக்கியப் பங்காற்றியவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். இருபத்தைந்தாண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு தொன்னூறுகளில் மறுபடியும் எழுத ஆரம்பித்தவர் ஒரு ருத்திர தாண்டவமே ஆடியிருக்கிறார். 
ஜோதி விநாயகம் பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு, தமிழ்நாடு அரசாங்க முதல் பரிசு, இந்திய ஸ்டேட் வங்கியின் முதல் பரிசு, கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு சாதனை விருது போன்ற கௌரவங்களைத் தனது இலக்கியப் பங்களிப்பிற்காகப் பெற்றிருக்கிறார். 
நிகழ்வின் துவக்கமாக 2014 ஜனவரியில் நடந்த தாயகம் கடந்த தமிழில் முத்துலிங்கம் காணொளி வழி ஓர் உரை நிகழ்த்தினார். அந்த வீடியோ திரையிடப்பட இருக்கிறது. 
மாலன் (எழுத்தாளர், பத்திரிகையாளர்), 
உமா சக்தி (கவிஞர், எழுத்தாளர்), 
பிரவீன் (ஆய்வு மாணவர்), 
விக்னேஷ்வரன் (உதவி இயக்குநர்) 
- ஆகியோர் பேச இருக்கிறார்கள். இந்நிகழ்விற்கு வாசக நண்பர்களை அழைக்கிறோம்.
*நிகழ்வு பற்றிய விவரம்:*
தேதி: ஜூன் 7, மாலை 4 மணிக்கு...
இடம்: டிஸ்கவரி புத்தக அங்காடி – பாண்டிச்சேரி கஸ்ட் ஹவுஸ் எதிரில், முனுசாமி சாலை, கேகே நகர். (தி கிரான்ட் ஸ்வீட்ஸ் – இனிப்பகத்துக்கு எதிரில்) 
தொடர்புக்கு: 99404 46650
*முத்துலிங்கத்தின் படைப்புகள்:*
அக்கா (1964), திகடசக்கரம்(1995), வம்சவிருத்தி(1996), வடக்குவீதி(1998), மகாராஜாவின் ரயில்வண்டி(2001), அ. முத்துலிங்கம் கதைகள்(2004), அங்கே இப்போ என்ன நேரம்? (2005), வியத்தலும் இலமே (2006), கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது (2006), பூமியின் பாதி வயது (2007), உண்மை கலந்த நாட்குறிப்புகள் (2008), Inauspicious times (2008), அமெரிக்க உளவாளி (2010), ஒன்றுக்கும் உதவாதவன் (2011), கொழுத்த ஆடு பிடிப்பேன்.
தற்போது இவரது படைப்புகள் “காலச்சுவடு, தமிழினி, உயிர்மை, கிழக்கு” போன்ற பதிப்பகங்களில் வாங்கக் கிடைக்கிறது. 

டிஸ்கவரி இலக்கிய நிகழ்வு – 03
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து, “சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாடகம், விமர்சனம், நாவல்” எனப் பலவாறு இலக்கியப் பங்காற்றியவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். இருபத்தைந்தாண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு தொன்னூறுகளில் மறுபடியும் எழுத ஆரம்பித்தவர் ஒரு ருத்திர தாண்டவமே ஆடியிருக்கிறார். 
ஜோதி விநாயகம் பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு, தமிழ்நாடு அரசாங்க முதல் பரிசு, இந்திய ஸ்டேட் வங்கியின் முதல் பரிசு, கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு சாதனை விருது போன்ற கௌரவங்களைத் தனது இலக்கியப் பங்களிப்பிற்காகப் பெற்றிருக்கிறார். 

நிகழ்வின் துவக்கமாக 2014 ஜனவரியில் நடந்த தாயகம் கடந்த தமிழில் முத்துலிங்கம் காணொளி வழி ஓர் உரை நிகழ்த்தினார். அந்த வீடியோ திரையிடப்பட இருக்கிறது
மாலன் (எழுத்தாளர், பத்திரிகையாளர்), உமா சக்தி (கவிஞர், எழுத்தாளர்), பிரவீன் (ஆய்வு மாணவர்), விக்னேஷ்வரன் (உதவி இயக்குநர்) 
- ஆகியோர் பேச இருக்கிறார்கள். இந்நிகழ்விற்கு வாசக நண்பர்களை அழைக்கிறோம்.

*நிகழ்வு பற்றிய விவரம்:*
தேதி: ஜூன் 7, மாலை 4 மணிக்கு...இடம்: டிஸ்கவரி புத்தக அங்காடி – பாண்டிச்சேரி கஸ்ட் ஹவுஸ் எதிரில், முனுசாமி சாலை, கேகே நகர். (தி கிரான்ட் ஸ்வீட்ஸ் – இனிப்பகத்துக்கு எதிரில்) தொடர்புக்கு: 99404 46650