Loading... Please wait...

Category

Our Newsletter

ஜெயகாந்தன் நினைவஞ்சலி

Posted on 16th Apr 2015 @ 5:14 PM

டிஸ்கவரி புக் பேலஸ் நடத்தும்
ஜெயகாந்தன் நினைவஞ்சலி
எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு சகாப்தம் , தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய மகத்தான கலைஞர் ஜெயகாந்தன். அவரது மறைவை முன்னிட்டு அவரது படைப்புகளையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்புக்கூட்டம் வருகிற 18.04.2015 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் வடபழனி பேருந்து நிலையம் எதிரிலுள்ள ஆர்.கே.வி. அரங்கில் நடைபெற உள்ளது.
நிகழ்வில் உரையாற்றுபவர்கள்
தோழர் சி. மகேந்திரன்
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
டாக்டர் கே. சுப்ரமணியன்
எழுத்தாளர் சா. கந்தசாமி
கவிஞர் ரவி சுப்ரமணியன்
கவிதா சொக்கலிங்கம்
ஒருங்கிணைப்பு : வேடியப்பன
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

நிகச்சித் தொகுப்பு: சுரேகா!

ஒருங்கிணைப்பு : வேடியப்பன்

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்