Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நாடற்றவனின் முகவரியிலிருந்து

(0)
nadatravanin mugavariyilirunthu
Price: 150.00

Weight
200.00 gms

இந்தப் புத்தகத்தின் பக்கங்களாஇ நகர்த்தும் போது விரல்களில் சூடு தெரிந்தது.தீபாவளி நாளில் வெடிக்காத பட்டாசுகளைப் பிரித்து அவற்றில் இருக்கும் கந்தகப் பொடியை ஒரு தாளில் கொட்டி சிறுவர்கள் பற்றவைப்பதைப் பார்த்திருப்போம்.

எந்த வரைமுறைகளுக்கும் உட்படாத நெறிப்படுத்தப்படாத கண்டுபிடிப்பாக சிறுவர்களின் தன்னிச்சையான முயற்சியாக அந்த வெடி இருப்பதைப் போல இந்த நூலும் இருக்கிறதோ என்ற உணர்வும் மேலோங்கியது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.