Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்

(0)
moondrezhuthu athisayam mgr
Price: 150.00

Weight
200.00 gms

நான் பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, “ நான் விஐடி மாணவன் சார் “ என்று பலரும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். “ எங்கு வேலை செய்கிறீர்கள்? “ என்று கேட்டால் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பதாகச் சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்; பெருமையாக இருக்கும். இதற்க்கு மூலகாரணமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நான் நன்றியுடன் நினைக்க என்றும் மறந்ததில்லை.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.