1. கு. ப. ரா. படைப்புகள
நாடகங்களும் கவிதைகளும்
கு. ப. ராஜகோபலன் இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதிமூன்று நாடகங்களும் எட்டுகவிதைகளும் முழுப்பதிப்பாக சேர்க்கப்பட்டு காலவரிசைபடித் தொகுக்கப்பட்டுள்ளன. எல்லாக் காலங்களிலும் பெண் நிராகரிக்கப்பட்டுவரும் ஆணாதிக்கக் கொடுங்கோன்மையை இப்பிரதிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆசிரியர் : அ. சதிஷ்