Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காந்திஜி - ஜோஷி

(0)
gandhiji joshi
Price: 75.00

Weight
400.00 gms

இக்கடிதங்களை பிரசுரிப்பதன் நோக்கம்,இவைகளை பற்றி பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள ஹேஷ்யங்களுக்குப் பதில் அளிப்பது மாத்திரமல்ல.ஆனால்,நமது பொது வாழ்க்கை இன்று எந்த அளவு சகதியில் போய்விட்டது என்பதை ஒவ்வொரு உண்மை தெசபக்தனும் காண வேண்டும் என்பதும் இதன் நோக்கமாகும்.இக்கடிதங்களை படிக்கும் ஒவ்வொரு வாசகரும்,காங்கிரஸ்-கம்யூனிஸ்டு பிரச்சனையைக் கண்ணியமான முறையில் விவாதிக்கத் தன்னாலான உதவியைச் செய்ய முன்வருவார் என்பது எங்களுடைய நம்பிக்கை.அபாண்டக் குற்றங்களைச் சுமத்தும் வம்பர்கள் மிகச் சிலரே!ஆனால்,ஏனைய மக்கள் வாளாயிருப்பார்களாயின் இந்த வம்பர்கள் அரசியல் காற்றோட்டத்தையே விஷமயமாக்கிவிடுவர்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.