Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நிலம்

(0)
Nilam
Price: 150.00

Weight
250.00 gms

நிலம்:

தமிழில் இன்று இயங்கிவரும் எந்த எழுத்தாளனும் அறியாத விளிம்புனிலை மனிதர்கள் பிரதேசங்களை அறிந்திருப்பவர் பவாசெல்லதுறை மட்டும் தான். பொதுப் பார்வையின் வெளிச்சத்தில் படாத வேட்டைக்கார நரி குறவர்களையும், எலி பாம்புகளை வேட்டையாடிக் கொண்டு, உபதொழிலாக வீடு புகுந்து திருடும் இருளர்களையும், கிணறு வெட்ட குழுவாக வரும் ஒட்டர்களையும் இவர் கதைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது.

இவரின் கதையுலகில் நுழைந்துவிட்டால் எதிர்ப்படும் வினோதங்கள் எல்லாமே அபூர்வமானவை. மல்லாட்டையை உரித்தால் வெளியே வரும் ரோஸ் நிற தேவதைகளும், மரங்களில் கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் சிறுவர்களும், கிணறு வெட்டப்படும்போது புதுத்தண்னி மண்னைப் பிளந்து கொண்டு பீரிடும்போது வளையல்களைக் சுழற்றி அந்தக் கிணற்றுக்குள் எறிபவளும். அப்பா அடிப்பதற்க்கு உயர்த்திய கைகளை பிடித்து முறுக்கியவனும் மறக்க முடியாத நுட்பமான வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்கு அளிப்பவர்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.